IMPORTENT LINKS

QR Code பயிற்சி வகுப்பிற்கு செல்லு ம் ஆசிரியர்கள் கவனத்திற்கு....



பின்வரும் steps உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

#.  android phone ன் android version 5.1  விட advance ஆக உள்ளதுஎனவும்

பயோமெட்ரிக் வருகை பதிவேடு - அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் - அமைச்சர் செங்கோட்டையன்



நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்குதமிழக அரசு வலியுறுத்தும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த
அவர் கூறியதாவது:

தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் நாளை (09.07.18)வெளியாகும்! - கல்வி அமைச்சர்



100 உயர் நிலைப்பள்ளிகள் 100மேல்நிலைப்பள்ளிகள்  தரம்
உயர்ந்தப்படுவது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும்கல்வி அமைச்சர்பேட்டியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் MS Office Software! - அமைச்சர் செங்கோட்டையன்!



எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை குறை கூறும்பலர் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை மற்றும் குறை கூறுவதில்லை.
அவர் தன்னுடைய துறையில் புதியஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டுவருவதே இதற்கு காரணம் புதிய பாடத்திட்டம் முதல் புதிய யூனிபார்ம் வரைஅவருடைய திட்டங்கள் அனைத்திற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம்மிகுந்த வரவேற்பைபெற்றுள்ளது.

மதுரை நீதிமன்றத்தில் வெளியான உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர் பதவியுர்வு குறித்த வழக்கின் தீர்ப்பு !!



உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு.
9 விதி பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொருந்தாது.
பட்டதாரி பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களின் உறவை பிரிக்கமுடியாது.
பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசியர்களை கோரிக்கைகளை பரிசீலித்து  உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக  பணிமாறுதல் வழங்கலாம்.

ஜீன் (2018)- மாத பள்ளி நாட்காட்டி !!




🌹 R.L- 11.6.18

🌹சனிக்கிழமை வேலை நாள் இல்லை...
🌹அரசு விடுமுறை - 15.6.18 வெள்ளி, ரம்சான்
🌹இந்த மாத வேலை நாட்கள் - 20

தொடக்கக் கல்வி-2018-2019 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்


CLICK HERE-TO DOWNLOAD -DEE-TRANSFER APPLICATION-PDF FILE

தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வு விண்ணப்பம் அளிப்பது தொடர்பான
விவரங்கள்:*

ஆசிரியர்பாடத்திட்டம் எழுதும் முறை


!!!


 ஆசிரியர்பாடத்திட்டம் எழுதும் முறை
வகுப்பு:
பாடம்:

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி குறைய ஆசிரியர் பற்றாக்குறையே காரணம்: கல்வியாளர்கள் காட்டம்!




அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் போனதன் விளைவு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்ட
தவறவிட்டதாக நாகை மாவட்ட கல்வி ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை


சென்னை:''கல்வி கட்டணத்தை அதிகம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

இளையராஜா, ரஹ்மான் குறித்து பிளஸ் 1 வகுப்பில் தமிழ் பாடம்


இளையராஜா, ரஹ்மான் குறித்து  பிளஸ் 1 வகுப்பில் தமிழ் பாடம்
பிளஸ் 1 புதிய பாடப் புத்தகத்தில், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு குறித்தும், 'வாடி வாசல்' என்ற தலைப்பில், புதிய பாடம் சேர்க்கப்பட்டு உள்ளது. 

தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும் சிபிஎஸ்இ உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

*தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் மே மாதம் கவுன்சிலிங்*


தள்ளிப்போகிறது ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்.தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் மே மாதம் கவுன்சிலிங்

விடைத்தாள் திருத்தமாட்டோம்... ஆசிரியர் கூட்டணி முடிவால் அதிர்ச்சி



திண்டுக்கல்: புறக்கணிப்பு... புறக்கணிப்பு... ஆசிரியர் கூட்டணி முடிவால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தில் புதிதாக 286 பாடங்கள்..!



கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், "புதிய பாடத்திட்டத்தில் 286 பாடங்கள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் கூட அரசு பள்ளிகளில் படிகின்ற நிலையை உருவாக்கி காட்டியுள்ளோம்.
பாடங்களை மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படிக்கின்ற கல்வியை உருவாக்கியுள்ளோம் எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதம்! -விகடன் நியூஸ்



நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு நினைவுபடுத்தும்
விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், வரும் 23-ம் தேதி முதல் சென்னையில், தங்கள் குடும்பத்துடன் சாகும்வரை
உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு : தமிழக அரசு அறிவிப்பு



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 1-1-2016 முன் தேதியிட்டு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கடந்த 1-10-2017 அன்று அரசு அறிவித்தது.

தொலைநிலைக் கல்வி: 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே நடத்த முடியும்



பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக்
கல்வியை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதாவது, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.

இருபதாண்டுகளாக அரசை ஏமாற்றி பணிபுரிந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!


திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ராந்தம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இதில், ரீட்டா, 47, என்பவர் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர், 1996 அக்., 7ல், பணியில் சேர்ந்தார். இவரது இடைநிலை கல்வி மதிப்பெண் சான்றிதழ், மாவட்ட கல்வித்துறை மூலம், உண்மை தன்மை ஆய்வுக்கு, அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில், போலி சான்றிதழ் என தெரிந்தது.
இதையடுத்து, ரீட்டாவை, &'சஸ்பெண்ட்&' செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இளவரசு உத்தரவிட்டார். அவர் மீது, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு


குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.

DA Arrear Calculation Software


  • DA Arrear Calculation Software | Mr. Senthil Kumar - Click Here
  • Instruction for DA Arrear Calculation Software - Click Here

Flash News : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன்அறிவிப்பு



கோடை   விடுமுறை  முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும்   என
அமைச்சர் செங்கோட்டையன்   அறிவித்துள்ளார். புதிய  பாடத்திட்டம்  அமல்  படுத்த  ஏதுவாக  இம்முடிவு

அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், 'ஆன்லைன்' மூலம் மே மாதம் மூன்றாவது வாரத்தில் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த அரசு திட்டம்



அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என, அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், 'ஆன்லைன்' மூலம் மே மாதம் மூன்றாவது வாரத்தில்
இடமாறுதல் கவுன்சிலிங்!!

🅱REAKING அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு!!



*அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி
தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. வீட்டுக்கடன் பெற 6 ஆண்டுகள்
பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது தற்போதைய நிலையாக உள்ளது. வீட்டுக்கடன் பெற 4 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் போதும் என தமிழக அரசு அரசாணையில கூறியுள்ளது